Rumifi-H is a 100% traditional herbal formulation and used as supportive therapy during Simple Indigestion or Acid Indigestion or bloat
-----------
ரூமிஃபி-எச் என்பது 100% பாரம்பரிய மூலிகை மருந்து, இது எளிய அஜீரணம் அல்லது அமில அஜீரணம் (அமில எரிச்சல்) அல்லது வயிற்று உப்புசத்தின் போது துணை சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.
-------------
அஜீரணம், அமிலத்தன்மை, வயிறு உப்பிசம் (வீக்கம்), தாக்கம் மற்றும் பசியின்மை
மருந்தளவு
பசு/ எருமை -15 கிராம் மூலிகை தூளை, 100 கிராம் நாட்டு சர்க்கரையில் பஞ்சாமிரதம் போல் பிசைந்து நாக்கில் மெதுவாக தடவவும்
கன்று/ஆடு -10 கிராம் மூலிகை தூளை, 50 கிராம் நாட்டு சக்கரையில் பஞ்சாமிரதம் போல் பிசைந்து நாக்கில் மெதுவாக தடவவும்.
நாள் ஒன்றுக்கு 2 வேளை. 3 நாட்களுக்கு பயன்படுத்தவும்.
-------------------------------------------
Indigestion, acidosis, bloat, impaction and anorexia
Dosage
Cow/Buffalo -Mix 15 grams of herbal powder in 100 grams of Jaggery and smear over tongue.
Calf/Goat -Mix 10 grams of herbal powder in 50 grams of
Jaggery and smear over tongue.
2 times a day. Use for 3 days.